Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு சார்பாக கபசுர குடிநீர் வினியோகம்…

வடக்குத் தெரு சமூக நல அமைப்பு சார்பாக கபசுர குடிநீர் வினியோகம்…

by ஆசிரியர்

வடக்குத் தெரு சமூக நல அமைப்பு,வடக்குத் தெரு ஜமாஅத் மற்றும் வடக்குத் தெரு இளைஞர்கள் இணைந்து மூன்று நாட்களுக்கு (26,27&28) கபசுர குடி நீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.

இதில் மாணவர்களும் ஆர்வமாக கலந்து கொண்டு விநியோகத்தில் ஈடுபட்டனர் என்பது சிறப்பம்சம்…

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com