கொள்ளிடம் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ் பாபு வெட்டிக்கொலை..

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ் பாபு வெட்டிக்கொலை, சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்.

போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.