வேலூரில் கத்திகுத்து விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் சாவு.

வேலூர் தோட்டப் பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் (40) இவர் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சசிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கத்தியால் விஜயகுமார் குத்தப்பட்டு பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (04/02/2019)  இரவு இறந்தார்.

கே.எம்.வாரியார்:-வேலூர்