55
மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக நாகப்பட்டினம் சென்ற அரசு TN49N1724 பேருந்து காலை 5:45 மணிக்கு அரசு ஓட்டுனர் திருநள்ளார் அருகே வரும் பொழுது ஒரு கையில் ஸ்டேரிங்கும் ஒரு கையில் செல்போனை வாட்ஸ் அப்பையும் பார்த்த வண்ணம், பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பேருந்து ஓட்டியுள்ளார்.
ஆபத்தை உணராத அரசு பேருந்து ஓட்டுனர் இனியாவது வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
செய்தி வி.காளமேகம், மதுரை மாவட்டம்.
You must be logged in to post a comment.