நிலக்கோட்டையில் பெண் கொடூரமாக கொலை – வீடியோ செய்தி..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை புது தெருவில் வசித்து வரும் லஷ்மி வயது 25 இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நிலக்கோட்டை நாகம்மாள் கோவில் பின்புறம் உள்ள காட்டில் தலையிலும் முகத்திலும் பலமாக அடித்து கொலை செய்யப்பட்டு காட்டுக்குள் கிடந்த தகவல் கிடைத்ததை அடுத்து, அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்த கொலை கற்பழித்து கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை நடந்துள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்.