Home செய்திகள் 2011ம் ஆண்டு திட்டம் போட்ட வேலூர் ரிங் ரோடு வரைபடம் பல மாற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது..

2011ம் ஆண்டு திட்டம் போட்ட வேலூர் ரிங் ரோடு வரைபடம் பல மாற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது..

by ஆசிரியர்

வேலூர் மாநகரரை சுற்றி மேற்கு பக்கமாக அரைவட்ட ரிங் ரோடு அமைக்க கடந்த 2011 ஆம் வருடம் திட்டம் போட்டு அளவிட்டு கல்நாட்டு திட்ட மதிப்பீடு தொகை நிர்ணயம் செய்து சாலை வரை படம் வெளியானது.

அதன்படி காட்பாடில் சித்தூர் சாலையில் இருந்து திருமணி melmonnavour அப்துல்லாபுரம் வழியாகநெல்வாய் அடுகம்பரை அருகில் இணைப்பது ஆகும். இதன்படி காட்பாடி வழியாக அந்திரமாநிலத்திலிருந்தும் குடியாத்தம் வழியாக அந்திரமாநிலதிலிருந்தும் பெங்களூரில் இருந்தும் வரும் வாகனங்கள் திருவண்ணாமலை, ஆரணி மற்றும் தென்மாநிலத்துக்கு செல்ல வேலூர் மாநகர் உள்ளே செல்லாமல் விரைவாக செல்லலாம் அதேபோல் மாநகரின் நகரின் மைய பகுதி, சத்துவச்சாரி ,மக்கள் தென்மாநிலத்துக்கும் பொற்கோயிலுக்கு செல்லவும், பெங்களூர் to சென்னை தேசிய நெடுசாலையில் விபத்து ஏற்பட்டல் அடுகம்பரை மருத்துவனைக்கு ஆம்புலன்ஸ் நகருக்குள் செல்லாமல் அப்துல்லாபுரம் சென்று அந்த இணைப்பு சாலை மூலமாக விரைவாக சென்று உயிர் இழப்பை தவிர்காலம் இதனால் வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இத்திட்டத்தால் வேலூர் மாநகர மக்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும் இதிட்டத்தை யாரும் எதிர்கவில்லை. ஆனால் இப்படி பட்ட நல்ல திட்டத்தை மாற்றி காட்பாடில் இருந்து லத்தேரி பொய்கை வழியாக அடுகம்பரை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பத்துப்பதோடு மட்டுமல்லாமல், வேலூர் மக்களுக்கு எந்த பயன் இல்லை போக்குவரத்து நேரசலும் குறையபோவது இல்லை, யாருக்கும் பயன்படா இத்திட்டத்தை நிறுத்த வேண்டி வேலூர் District கலெக்டர் அவர்களிடம் நேரில் சந்தித்து மனு கொடுத்தும் news paper மற்றும் TV இல் செய்திகள் வெளிவந்தது.

ஆகவே ஆட்சியாளர்கள் அதிகாரிகள் vellore மக்களின் மீது அக்கறை கொண்டு மக்களின் வரி பணத்தை வீணாக்காமல் மக்கள் நலனுக்காக திருமனி Melmonavour அப்துல்லாபுரம் Arivour வழியாக அடுக்கம்ம்பரை அருகில் இணைப்பு சாலை அமைத்தால் பயனுள்ளதக இருக்கும் செயல்படுதுவர்களா?? (இத்திட்டத்தை மாற்ற காரணம் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து அவர்களின் நிலத்தின் வழியாக சாலை போட திட்டத்தை மாற்றியதாக கூறப்படுகிறது) பார்ப்போம்.

வேலூரிலிருந்து கீழை நியூஸ் செய்திகளுக்காக கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!