எஸ்.டி.பி.ஐ கட்சி புதிய நிர்வாகத்தின் முதல் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார்வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜியாவுதீன் மாநில மாவட்ட தீர்மானத்தை வசித்தார்வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர், வடக்கு தொகுதி தலைவர் பகுர்தீன், மேலூர் தொகுதி தலைவர் தாஹா, கிழக்கு தொகுதி செயலாளர் திலக் சிக்கந்தர்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்..எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில்!விண்ணை முட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை திரும்பப்பெற வலியுறுத்திசெப்டம்பர் 23 அன்று மேலூர் மற்றும் புதூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம்…நடத்துவதுவருகின்ற செப்டம்பர் 26 அன்று மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் கட்சியின் நிர்வாகிகள் தலைமைக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் நடத்துவது! மேலும் மக்கள் நல பணிகள் சார்ந்து பல்வேறு விஷயங்கள் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.இறுதியாக வடக்கு மாவட்ட செயலாளர் கமால் பாட்சா நன்றியுரை நிகழ்த்தினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்