
மாண்புமிகு பாரதப் பிரதமரின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஹர்ஷினி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச காது-மூக்கு-தொண்டை சர்க்கரை நோய் மருத்துவ முகாம் மற்றும் தடுப்பு ஊசி முகாம் பரவை மண்டலில் ஊர் மெச்சி குளம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது… இதில் மாவட்ட தலைவர் கே கே சீனிவாசன் அவர்கள் மருத்துவர்கள் ரஜினிகாந்த் டாக்டர் சிவசக்தி மகேஷ் , மற்றும் மாநில நிர்வாகிகள் ராஜரத்தினம், பேராசிரியர் கதலி ஜி, ஹரிஹரன் ,நேருநகர் செல்வகுமார், மண்டல் தலைவர் ரமேஷ் அவர்கள் மாவட்ட மண்டல் நிர்வாகிகள் பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு சிகிச்சைக்கான மாத்திரை பெற்றுக் கொண்டார்… முகாமில் 100நபர்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தினர்.. இதில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.