இராஜபாளையத்தில் தந்தைப் பெரியார் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலமையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M. குமார் முன்னிலையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நகர அமைப்பாளர்கள் பொறுப்பாளர்கள் என 100க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியார் வாழ்க என கோஷங்கள் எழுப்பி பெரியார் சிலைக்கு மரியாதை செய்தனர்…

செய்தியாளர் வி காளமேகம்