அறிஞர் அண்ணா அவர்களின் 113ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நகரசெயலார் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தெற்குதெரு மறவன்குளம் பிசிஎம் நகர் சந்தைப்பேட்டை குதிரை சாரி குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதிமுக கட்சி கொடியேற்றி அறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கப்பட்டதுநிகழ்ச்சியில் அவைத்தலைவர் திருப்பதி நகர பொருளாளர் முருகன் நகர துணைசெயலாளர்கள் கணேசன் சௌந்தரபாண்டி மாரிச்சாமி. மாவட்ட பிரதிநிதி வையதுரை நகர இளைஞரணி செயலாளர் ஜெயபால் விவசாய அணிச் செயலாளர் சிவனாண்டி துணை செயலாளர் ரமேஷ் 20.வது வார்டு செயலாளர் முகமது ரபிக் . 8வது வார்டு செயலாளர் திலகர் . 26.வது வார்டு செயலாளர் சரவணன் உட்பட கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..