
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 13 ஆசிரிய-ஆசிரியைகள் தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியா் விருதான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட் விருது வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு செங்கம் அடுத்த குப்பநத்தம் அரசினர் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் தமிழ் கனி, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கினாா்மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி,கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், முதன்மைக் கல்வி அலுவலா் (கூடுதல் பொறுப்பு) கோ.கிருஷ்ணப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
You must be logged in to post a comment.