
மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதித் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடி பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர் சந்திப்புவெள்ளை அறிக்கை தாக்கல் செய்ததன் மூலம் வரிகளைஉயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லைமுந்தைய அதிமுக ஆட்சியில்20 23தொலைநோக்குத் திட்டம் என்ற பெயரில் செயல்பட்டு இந்தத் தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்த வில்லைமுந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தலைவர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு முதலீடு முழுக்கமுழுக்க பயன்படுத்தப்பட்டது மேலும் மீதமுள்ள உபரி வருவாயையும் வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டது ஆனால் அதிமுக ஆட்சியில் அவர் பயன்படுத்தப்படவில்லைதற்போது முதல்வர் முக ஸ்டாலின் நான்கு விதிமுறைகளை கூறியுள்ளார் அதன்படி தகவல்களை திரட்டுவது தகவல்களை மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்வது மக்களிடம் கொண்டு சென்ற தவறுகளை விவாதங்கள் ஆக்கி செயல்படுத்துவது அதன் மூலம் கிடைத்த வருவாயை நுண்ணங்கிகள் மூலம் எவ்வாறு செயல்படுத்துவது என்று கூறியுள்ளார் அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என பழனிவேல் தியாகராஜன் கூறினார் ..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.