
இதில் தேர்தல் அலுவலர்கள் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, தலைமையில் நடைபெற்றது.இதில் முன்னாள் தொகுதி செயலாளர் பிலால் தீன், வரவேற்புரை நிகழ்த்தினார்மதுரை வடக்கு தொகுதியின் புதிய நிர்வாகிகளாகதலைவர்- பகுர்தீன்,செயலாளர் – பாஷா,பொருளாளர் – புரோஸ்கான்துணை தலைவர்கள்.ரபீக் ராஜா, ஹமீது,செயலாளர்கள்பிலால் தீன், ஜின்னா, ஆகியோர்கள்
வரும் மூன்று ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதேபோல் மதுரை மத்திய தொகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
தலைவர்-இப்ராஹிம் பாபுஜிசெயலாளர்-சர்தார்,பொருளாளர் -சிக்கந்தர்துணை தலைவர்-பஹார்துணை செயலாளர்-மாஹின்ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.