
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே கிடாரிபட்டி கிராமத்தில்கிராம மக்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிடாரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா மதிவாணன் சீரிய முயற்சியின் படி ரூ 93000மதிப்பீட்டில் 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கிராம மக்கள் அவசர தேவைக்கு என்நேரமும் தங்குதடையின்றி தண்ணீர் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாடி பட்டி கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.