
மதுரை காமராஜர் சாலை சந்தைப்பேட்டையில் செயல்பட்டுவரும் அரசுடமையாக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது இதில் கணக்குப் புத்தகம் வரவைக்க முதல் பணம் செலுத்துவது வரை சுமார் இரண்டு மணி அல்லது மூன்று மணி நேரம் வரை காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் எதற்கெடுத்தாலும் பணம் பிடிக்கின்றனர் வங்கி ஆனால் அதற்கு தகுந்த மாதிரி சேவை வழங்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கின்றனர் வங்கி நிர்வாகத்திடம் கேட்டதற்கு காலை நேரப் கூட்டம் இருக்கத்தான் செய்யும் என அலட்சியமாக பதில் சொல்வதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு செய்கின்றன ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் உடனடியாக வாடிக்கையாளர் குறைகளைத் தீர்ப்பதற்கு தனியாக ஒரு கவுண்டரை அமைக்க வேண்டும் எனவும் பாஸ்புக் மற்றும் செக் கலெக்ஷன் வாங்குவதற்கு தனியாக ஒரு கவுண்டரை அமைக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை வைக்கின்றனர் முன்னெடுக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் எதிர்பார்ப்புடன் வாடிக்கையாளர்கள் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.