
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப ம் விளையாட்டு 8 மணி நேரம் 2 கைகளில் விளையாடிய சிலம்பம்வீரர்கள்மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் உள்ள மைதானத்தில்மதுரை சவுத் இந்தியன் சிலம்பம் அகடமி புதிய உலக சாதனை முயற்சி மேற்கொண்டது.பயிற்சியில் மதுரையை சேர்ந்த பல்வேறு அணியை சேர்ந்தசிறுவர். சிறுமிகள் சிலம்பம் விளையாடி வீரர்களுக்கு சான்றி வழங்கப்பட்டன.இரட்டை சிலம்பத்தை எட்டு மணி நேரம் 8 நிமிடம் 8 நொடி சுற்றிய சாதனை படைத்த சிலம்ப வீரர்கள்அதில் சிறந்த ஆசான் ஜவகர் மற்றும் திருச்சி ஆயுதப்படை காவலர் அரவிந்த் இருவரும் இணைந்து இரட்டை சிலம்பம் தொடர்ந்து எட்டு மணி நேரம் எட்டு நிமிடம் 8 நொடி சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.சென்ற ஆண்டு இவர்கள் ஒற்றைக் கையில் சிலம்பம் வைத்து முப்பது மணி நேரம் 30 நிமிடம் 30 வினாடி சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த உலக சாதனை ஆனது ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் டிராகன் ஜெட்லீ நேரில் ஆய்வு செய்து சான்றிதழ் , பதங்கங்கள்.வழங்கினர் மற்றும் இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டு சாதனைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.