மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது.

மதுரை விமான நிலையம் அருகே உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாநடைபெற்றதுவிழாவில் மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன். மதுரை விமான நிலைய இயக்குனர் பாபு ராஜ். மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன் மற்றும் உதவி கமாண்டன்ட் சனிஸ்க்மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

#Paid Promotion