கீழடி அகழாய்வில், சுடு மண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு:

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொட்டியின் வெளிப்புறத்தில் 3 இடங்களில் வட்ட வடிவிலான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய 4 இடங்களில்  7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்