Home செய்திகள் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை நிதியமைச்சர் தொடங்கி வைத்தார் .

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை நிதியமைச்சர் தொடங்கி வைத்தார் .

by mohan

தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சரும் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகராட்சி வார்டு எண் 9 அருள்தாஸ் புரம் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கழிப்பறையை திறந்து வைத்தார் தொடர்ந்து ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஒரு நாள் இலவச தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார் தொடர்ந்து வார்டு எண் 82 கந்தசாமி பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் 6 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலையை திறந்துவைத்தார் தொடர்ந்து பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்டார் தொடர்ந்து மாநகராட்சி வார்டு எண் 81ல் 5 லட்சம் மதிப்பீட்டில் வைரவன் செட்டி தெருவில் பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்தார்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!