Home செய்திகள் ராஜபாளையம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் 10.50 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் கொரோணா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ராஜபாளையம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் 10.50 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் கொரோணா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

by mohan

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு லயன்ஸ் கிளப் சார்பில் 10.50 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் மற்றும் கொரோணா பாதுகாப்பு உபகரணங்கள் சானிடைசர் மற்றும் முக்கவசங்கள் வழங்கப்பட்டதுநிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் மற்றும் மருத்துவர் கருணாகரபிரபு செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்நிகழ்ச்சியில் பேசிய அரசு மருத்துவர் கொரோணா காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தனியார் அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட இயந்திரம் மூலம் கூடுதலாக நோயாளிகள் பயன் பெறலாம் என நன்றி தெரிவித்து பேசினார்..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com