பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்:

பெட்ரோல் டீசல் கேஸ் விலைவாசி உயர்வை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரியும், கொரோனா தொற்று காரணமாக டாஸ்மார்க் கடைகளை மூடக்கோரியும், முன் அறிவிப்பு இல்லாமல் மின்சாரத்தை தடை செய்வது மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக வினர் 200க்கும் மேற்ப்பட்டோர் உடன்,கட்சியின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் தலைமையில், மாநில கழக உயர்மட்டக்குழு உறுப்பினர் பாலன் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் செல்வகுமார், புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் மாநகர் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் பாலச்சந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் கணபதி, ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பாண்டியன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் விஷ்ணு பிரித் மாநில போக்குவரத்து பிரிவு பொருளாளர்.குணசேகர பூபதி , பகுதி செயலாளர் கோவிந்தராஜ். அண்ணா நகர் பகுதி செயலாளர் மேலமடை ஐயப்பன், .துணைச் செயலாளர்கள் செந்தில் ராம் .மனோகரன் .புதூர் ராம்.வகிதா ஜாஸ்மின் .செயற்குழு உறுப்பினர் சேகர் பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன்.மானகிரி சதீஷ்குமார்.மாரிமுத்து.ஆட்டோ செல்வம், பகுதி செயலாளர்கள் தெய்வேந்திரன் .ரமேஷ் பாபு .கோல்ட் முருகன் பகுதி பொறுப்பாளர் நல்ல மருது மாவட்ட அவைத் தலைவர்கள் கரிமேடு ராமர். பொருளாளர் சரவணன், இளைஞரணி செயலாளர் மணிகண்டன் காமாட்சி ராஜா. நெடுமாறன் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் கேப்டன் மன்றம் சுரேஷ் இளைஞரணி இளங்கோ .சின்ராஜ் தொண்டரணி வீரா .சின்னசாமி மாணவரணி காளீஸ்வரன்.மணிகண்டபிரபு அன்னகாமு அழகர்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..