Home செய்திகள் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்களை சந்திக்கலாம்.அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களுடைய விருப்பம்-சசிகலா கட்சியினருடன் பேசி வருவது குறித்து செல்லூர் ராஜூ பதில்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்களை சந்திக்கலாம்.அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களுடைய விருப்பம்-சசிகலா கட்சியினருடன் பேசி வருவது குறித்து செல்லூர் ராஜூ பதில்

by mohan

எம்.ஜி.ஆர். இல்லாத நிலையில் அவரைப்பற்றி சசிகலா பேசிக் கொண்டிருக்கிறார்.அது அவருடைய தனிப்பட்ட கருத்து*ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்களை சந்திக்கலாம்.அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களுடைய விருப்பம்-சசிகலா கட்சியினருடன் பேசி வருவது குறித்து செல்லூர் ராஜூ பதில்அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா தான்அதிமுகவில் பொதுச்செயலாளர் மாற்றம் செய்யப்பட்ட வேண்டும் என்றால் பொதுக்குழு கூடி முடுவு எடுக்கப்படும்மதுரையில் அமைச்சர் தன்னுடைய தொகுதியில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் கொரோனோ தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறார்தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் பின்தங்கி உள்ளதுதடுப்பூசி செலுத்துவதில் மக்கள் மதியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுதங்களது ஆட்சியின் போது தடுப்பூசி மீதான நம்பிக்கையை கெடுத்தவர்கள் தற்போதையை ஆளும் கட்சியினர்முன்னாள் சுகாதார துறை அமைச்சரை குறை கூறுவதை தவிர்த்துவிட்டு முதல்வர் கொடுத்துள்ள அமைச்சர் பணியை செம்மையாக செய்ய வேண்டும் என மருத்துவ துறை அமைச்சருக்கு அறிவுரைமத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வதால் மக்கள் மனதில் நிலைத்திருக்க முடியாதுவீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லைஉணவு துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுவார், அவர் அனுபவம் வாய்ந்த அமைச்சர்விரைவில் ரேஷன் கடைகளில் கொரோனோ நிவாரண பொருட்கள் வழங்கும் பணியினை முடிக்க உணவு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com