Home செய்திகள் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.

அடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.

by mohan

மதிச்சியம் காவல் எல்லைக்குட்பட்ட தேவர் சிலை அருகில் மூங்கில் கடை தெருவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார் உடலை கைப்பற்றிய மதிச்சியம் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com