Home செய்திகள் மதுரை- வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது டாடா ஏ.எஸ் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலி. ஒருவர் படுகாயம்

மதுரை- வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது டாடா ஏ.எஸ் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலி. ஒருவர் படுகாயம்

by mohan

மதுரை வாடிப்பட்டி நகரி அருகே நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது டாடா ஏ.எஸ் வாகனம் மோதியதில் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் படுகாயம்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!