கீழைநீயூஸ் செய்தி எதிரொலி.

கீழை நியூஸில் மதுரை மாவட்ட நிருபராக பணியாற்றுவதை பெருமையாக நினைக்கிறேன் அறுவை சிகிச்சை செய்ய உதவிய அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் களுக்கு நன்றி ஆம் கடந்த 22ஆம் தேதி கணைய அறுவை சிகிச்சைக்காக கூலித் தொழிலாளியின் மகள் நிரஞ்சனா வயது 3 பிறந்ததில் இருந்து கண்ணைய அடைப்பு இருந்துள்ளது இரண்டு ஆண்களுக்காக மருத்துவமனைக்கு நடையாய் நடந்து ஓய்ந்து போன அவர்கள் நமது தளத்தை நாடினார்கள் இதை செய்தியாக வெளியிடும் இந்த நிலையில் சனிக்கிழமை சிறுமி நிரஞ்சனா வைத்து வெற்றிகரமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையின் உயிரை கார்த்தி ட இதற்கு உதவிய (சத்திய பாதை மாத இதழ்)கீழை நியூஸ் ஆசிரியர் மற்றும் நிருபர் தாயார் கண்ணீர் மல்க தொலைபேசி வாயிலாக நன்றியை தெரிவித்தனர் செய்தி வெளியிட்டது உடன் அதற்கான தீர்வையும் கண்ட கீழை நியூஸ் நமது தளத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள் அப்பகுதி மக்கள் மேலும் தொடர்ந்து அப்பகுதி மக்களும் தொலைபேசி வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவதிப்பட்டு வந்த குழந்தைக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண மிகுந்த நன்றியும் தெரிவித்துக் கொண்டார்கள் என்றும் மக்கள் சேவையில் (சத்திய பாதை மாத இதழ்)கீழை நியூஸ் மக்களுக்காக பணியாற்றும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்