
சசிகலா பூரண நலம்திரும்பவும் தமிழகத்தில் தலைமை ஏற்று ஆட்சி நடத்திடவும்அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியக் கழகம் மற்றும் அலங்காநல்லூர் பேரூர் கழகம் மற்றும் பாலமேடு பேரூர் கழகம் சார்பாக அலங்காநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் , அலங்காநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் இரா கோடீஸ்வரன் அலங்காநல்லூர் பேரூர் கழக செயலாளர் ராஜப்ரபு மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் மகாலட்சுமி அம்மா பேரவை ரகு விவசாய அணி பிச்சை பண்ணை குடி ஊராட்சி செயலாளர் தனுஷ்கோடி கல்லணை ஊராட்சி செயலாளர் மோகன் ஒன்றிய அவைத்தலைவர் அய்யன தகவல் தொழில் நுட்ப அணி வேல்முருகன் வலசை ஊராட்சி செயலாளர் கணேசன் மணி அஞ்சி ஊராட்சி செயலாளர் ராஜா பிரபு ஆதனூர் ஊராட்சி செயலாளர் கணேசன் மாணிக்கம்பட்டி வீரண ன் மற்றும் ஒன்றிய கழக பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.