
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் மாண்புமிகு செல்லூர் ராஜு சந்தித்த.எஸ்.டி.பி.ஐகட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கொரோனா காலகட்டங்களில் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த நேசக்கரம் நீட்டிய மனித நேய பணிகள் அடங்கிய சிறப்பு கையேட்டினை வழங்கினார்கள் மேலும்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, துணைத் தலைவர் சீமான் சிக்கந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.
செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.