சாத்தூர் சட்டமன்றத் தொகுதி க்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கிவைத்தார்.

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி க்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் Msrராஜவர்மன் கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கிவைத்தார்.திருகோதையாபுரம் தரை மேல் நீர் தேக்க தொட்டி 3.50 லட்சங்கள் அயனாவரத்தில் போர் போட்டுகொண்டு தண்ணீர் ஏற்றுதல் 4லட்சங்கள் 3.லட்சத்தில் குளியல் தொட்டி திறந்து வைத்தார். ரேஷன் கடைக்கு பூமி பூஜை போடுதல் 9.35லட்சங்கள் சத்திரப்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில்2.50லட்சம் மதீப்பீட்டில்Ro வாட்டர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சங்கை கே.கே.வேல்முருகன் பொருளாளர் சுப்பையா துரை வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மேற்கு ஒன்றிய செயலாளர் ராம்ராஜ் பாண்டியன் முன்னாள் வை.சேர்மன் உ.கி.குட்டி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம்