மேலூரில் தேங்காய் ஏலம்:

மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது மேற்பார்வையாளர் மா.கருப்பையா ஏலத்தைப்பற்றி விளக்கினார். ஏலத்தில் 13 விவசாயிகள் 16585 காய்களை கொண்டுவந்தனர். மூன்று வியாபாரிகள் கலந்து கொண்டனர் அதிகபட்சமாக ரூ.13.20-க்கு ஏலம் போனது. ஏலத்தொகை ரூ. 1.94 லட்சம் வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.மேலும், இது குறித்த விரிவான தகவலுக்கு மேற்பார்வையாளர்கருப்பையா9940965965- என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மதுரை விற்பனைக்குழு கேட்டுக்கொள்கிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்