ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே முதியவர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகங்கள் அமர்ந்திருந்த முதியவரை சோதனை செய்தபோது அவர் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரிய வந்தது அதனை தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை ப றிமுதல் செய்த காவல்துறையினர் அவர் அமர்ந்திருந்த ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பதும் கஞ்சா வியாபாரி என்பதும் தெரியவந்தது அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்