
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் முன்பாக உள்ள வேப்பமரம் ஒன்று திடீரென்று இன்று காலை 9 அளவில் முறிந்து விழுந்தது பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் மரம் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் பயணிகள் யாரும் இல்லை அந்த நேரத்தில் ஒரே ஒரு ஷேர் ஆட்டோ நின்றுள்ளது அந்த ஷேர் ஆட்டோ மீது மரம் விழுந்ததால் ஷேர் ஆட்டோ முற்றிலும் சேதமடைந்தது நல்வாய்ப்பாக ஆட்டோவில் யாரும் இல்லை மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் மரம் விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீது விழுந்த மரம் அறுக்கும் இந்திரம் கொண்டு ஆட்டோ மேல் விழுந்த மரத்தை அகற்றினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.