Home செய்திகள் மதுரையில் எஜமானரை பாம்பிடம் இருந்து காப்பாற்றிய நாய்!

மதுரையில் எஜமானரை பாம்பிடம் இருந்து காப்பாற்றிய நாய்!

by mohan

மதுரையில் கூடல் நகர் பகுதியில் சேர்ந்த ஜாப் ரியால் என்பவர் வசித்து வருகிறார். இவர்.டாபர்மேன் இன நாயை பாம்பை கொன்று செல்லமாக வளர்த்து வருகிறார் .இந்த நிலையில் இன்று( 26/5/2020)காலை 9:30 மணியளவில் வீட்டு வராண்டாவில் திடீரென புகுந்த 4 அடி நீள சாரை பாம்பு பார்த்த அந்த நாய் தனது எஜமானரை காப்பாற்ற பாம்புடன் காட்டும் சண்டை போட்டுள்ளது. கடைசியில் பாம்பை கடித்து கொன்று குடும்பத்தினரை காப்பாற்றிய. பின் வீட்டின் உரிமையாளர் நான் ஏன் இவ்வளவு குறைகிறது என்று வெளியே வந்து பார்த்துள்ளார். அப்பொழுது பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ந்துபோன அவர் அருகில் சென்று உள்ளார். பாம்பின் பல பாகங்களை நாய் கடித்து குதறி இருந்தது. நாய்க்கும் இரண்டு மூன்று இடங்களில் பாம்பு கொத்தி உள்ளது பின் பாம்பை முழுவதுமாக அடித்து வெளியே தூக்கி எறிந்த பின் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்த கால்நடை மருத்துவர்.மெரில்ராஜ் முதலுதவி அளித்தார் பின் அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில்.

டாபர்மேன் .இன நாய் மைக்அவரது முதல் உதவி மற்றும் சிறப்பு சிகிச்சை.COVID-19 LOCKDOWN ல் அவர் மேற்கொள்ளும் 3வது பாம்பு கடி சிகிச்சை அளிக்கப்பட்டதாக இதில் இரண்டு நாய் மற்றும் ஒரு மாடு ஒன்றுக்கும் பாம்பு கடித்து சிகிச்சை அளித்தது இதில் ஒரே ஒரு நாய் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மேலும் ஒரு பசு மாட்டையும் மேலும் இந்த நாயை எங்களால் காப்பாற்ற முடிந்தது எனவும் அவர் தெரிவித்தார் மேலும் இது போன்ற தருணங்களில் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும் எனவும் தெரிவித்தார் முதலுதவி அளித்தாள் கட்டாயமாக நம்மை காக்க போராடும் வாயில்லா ஜீவனை நம்மால் காப்பாற்ற முடியும் எனவும் கால்நடை மருத்துவர் டாக்டர். மெரில்ராஜ் தகவல் தெரிவித்தார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!