மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமா அத் சார்பில் “சமூக தீமைகளுக்கான மார்க்க விளக்க கூட்டம்..

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமா அத் சார்பில் “சமூக தீமைகளுக்கான மார்க்க விளக்க கூட்டம்..

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் “சமூக தீமைகளுக்கு எதிரான மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்குதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளைச்சாளர் தாங்கினார்

வரதட்சணை ஒரு வன்கொடுமை என்ற தலைப்பில் ஜாஹிரா பேசினார் சமூகத் தீமைகளும் சத்திய மார்க்கத்தின் தீர்வுகளும் என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாத் தணிக்கை குழு தலைவர் அப்துல் ரஹீம் சிறப்புரை நிகழ்த்தினார்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100 பெண்கள் உட்பட 12 பேர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்