Home செய்திகள் கஜா புயல் நிவாரண பணியில் தொடரும் கீழக்கரை நாசா அமைப்பு சேவை..

கஜா புயல் நிவாரண பணியில் தொடரும் கீழக்கரை நாசா அமைப்பு சேவை..

by ஆசிரியர்

சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல் வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், தனி நபர்களும் பல வகையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றன.  இதன் வரிசையில் கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சில வாரங்களுக்கு முன்பு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.

அதைத் தொடர்ந்து மேலும் ஆர்வத்துடன் இவ்வமைப்புக்கு பலதரப்பட்ட மக்கள் நிவாரண பொருளாதாரத்தை வழங்கியதை தொடர்ந்து மீண்டும் பல்லாயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று வழங்கினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com