சாத்தூரில் உயர் கோபுர மின் விளக்கை எம்எல்ஏ ராஜவர்மன் துவக்கி வைத்தார்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட, எட்வார்டு ஸ்கூல் அருகில் உயர் கோபுர மின் விளக்கை சாத்தூர் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் ராஜவர்மன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வழக்கறிஞர் சேது ராமானுஜம், சாத்தூர் நகர செயலாளர் வாசன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தேவதுரை, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியகழக செயலாளர் ராமராஜ் பாண்டியன், வெம்பக்கோட்டை சேர்மன் பஞ்சவர்ணம் அக்ரிகணேசன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் சீனியம்மாள், ராஜேந்திரன், ராஜபாளையம் கிழக்கு ஒன்றியகழக செயலாளர் சங்கை வேல்முருகன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பல்க் முனியசாமி உட்பட கட்சி நிர்வாகிகள், மாவட்டகழக, நகரகழக ஒன்றியகழக, கிளைகழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்