Home செய்திகள் பலத்த காற்றில் தடுமாறிய ஹெலிகாப்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பலத்த காற்றில் தடுமாறிய ஹெலிகாப்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

by Askar

பலத்த காற்றில் தடுமாறிய ஹெலிகாப்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியது;

ஹெலிகாப்டர் லேசாக தடுமாறிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

பலத்த காற்றால் தடுமாறிய ஹெலிகாப்டரை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்ததால் விபத்து தவிர்ப்பு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!