previous post
வேலூர் அடுத்த ரங்காபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மத்தியம் பழைய பொருட்கள் சேமித்து வைத்து உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
TS 7 Lungies
You must be logged in to post a comment.