தனியார் கம்பெனியால் கண்மாயில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் பந்து கழிவுகள்..

மதுரை மாவட்டம் கப்பலூர் சிட்கோவிலுள்ள தனியார் பந்து கம்பெனியிலிருந்து அருகில் உள்ள கணமாயில் கொட்டப்படும் கழிவு ரப்பர் பந்துக்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இடம் (தோப்பூர்)

இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்