Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பிரம்மபுரம் கிராமத்தில் அமமுக சார்பில் ஓட்டு சேகரிப்பு..

பிரம்மபுரம் கிராமத்தில் அமமுக சார்பில் ஓட்டு சேகரிப்பு..

by ஆசிரியர்

அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் பார்த்தீபன் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ் தலைமையில் இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட கழகத்தினர் வீடு வீடாக சென்று பரிசு பெட்டகத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!