Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் தீராத கழிவுநீர் பிரச்சினை… ஆட்சிகள் மாறுகிறது… அவலம் மாறவில்லை..

கீழக்கரையில் தீராத கழிவுநீர் பிரச்சினை… ஆட்சிகள் மாறுகிறது… அவலம் மாறவில்லை..

by nizar ahmed

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு சிஎஸ்ஐ சர்ச் திரும்பும் வழியில் மெயின் ரோடு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் தொட்டியின் மூடி உடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பல நகராட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கடந்து செல்லும் இந்த பாதையில் இந்த அவலம் கண்ணில் படாதது ஏனோ?? கண்டுகொள்ளுமா கீழக்கரை நகராட்சி??

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com