தேனி மாவட்டத்தில் 50கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்..

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கசமுத்திரம் கிராமத்தில் அதிமுகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர் மகாராஜன் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

செய்தி:- பால்பாண்டி, தேனி..