பொங்கல் பரிசுக்காக உயிரை விட்ட பரிதாபம் ..

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட கீழஏர்மால்புரம் வடக்கு தெருவை சேர்ந்த பிரம்மாச்சி வயது 80 இன்று தமிழக அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரத்தை வாங்க ரேஷன் கடையில் வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார் இவர் இன்று காலை தான் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழை நியூஸுக்காக…

கடையம் பாரதி