கீழக்கரை கடற்கரையில் அடையாளம் தெரியாத பிணம்…

இன்று காலை (02-12-2017) அடையளம் தெரியாத பிணம் கடற்கரை பாலம் அருகே ஒதுங்கியது. விபரம் அறிந்த சமூக ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.