
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (02-12-2017) தேசிய தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் அரசு சார்பாக பல நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை காண பல இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
போட்டோ உதவி :- சுபுஹான் பீர் முஹம்மது மற்றும் பரக்கத் அலி அமீரகத்திலிருந்து…
You must be logged in to post a comment.