கீழக்கரை அளவில் நடத்தப்பட்ட இஸ்லாமிய போட்டிகள்..

நேற்று (28/12/2018) உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் சார்பாக கீழக்கரை அளவிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இஸ்லாமிய போட்டிகளில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டு வரும் அல் மத்ரஸத்துர் ராழியா மற்றும் அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா மாணவர்கள் கலந்து கொண்டு 13 பரிசுகளை வென்றுள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள் விபரங்கள்:-

கிராஅத் போட்டி (Boys under 8-10 Year) 1. ஃபவாஸ் அமீன்

குர்ஆன் மனனப் போட்டி (under 12 year ) 1. அப்துர் ரவூஃப்

பயான் போட்டி (Under 8-12 year ) 1. ஃபவாஸ் அமீன் 2. முஹம்மது ஸஃப்வான்

பாங்கு போட்டி (Under 9 year) 1. அகமது பிலால்

அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா

கிராஅத் போட்டி (Boys under 10-12 Year) 1. அப்துல் மதீன் 2. முஹம்மது ரிஃப்னாஸ் 3. முஹம்மது கவ்ஃப்

குர்ஆன் மனனப் போட்டி (under 12 year ) 1. முஹம்மது வஸீம் 2. முஹம்மது ஃபஹீல்

பாங்கு போட்டி (Under 9 year) 1. முஹம்மது வஸீம் (Under 12 year) 1. அல் ஃபர்தீன் 2. அஹமது ஷாக்கிர்

ஆகியோர் பரிசுகளை பெற்றனர். பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கும் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கும் அல் மத்ரஸத்துர் ராழியா மற்றும் அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா நிர்வாகத்தின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்ரஸா மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இது மாதிரியான போட்டிகளை நடத்திய உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகளுக்கும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.