பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மீது அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆணையரிடம் மனு..

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் மீது சமூக வலைதளம் மூலம் தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் BJP கட்சியைச் சேர்ந்த கல்யாண் ராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட செயலாளர் இத்ரீஸ் மற்றும் காஜா அவர்கள் மதுரை காவல்துறை ஆணையர் அவர்களிடம் இன்று (16.8.18) புகார் மனு அளிக்கப்பட்டது.

இதில் மத்திய தொகுதி தலைவர் சிராஜுதின் செயலாளர் உமர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்:-அபுபக்கர் சித்திக்