Home அறிவிப்புகள் விபத்தில் மறைந்த தொலைகாட்சி நிருபர் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு

விபத்தில் மறைந்த தொலைகாட்சி நிருபர் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு

by ஆசிரியர்

சமீபத்தில் திண்டுக்கல் மதுரை செல்லும் வழியில்  பொட்டிகுளம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில்  மறைந்த மாலைமுரசு தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சதீஷ் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு செய்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!