Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை தாலுகா செஸ் அசோசியேஷன் மாவட்ட அளவிலான 13 வது செஸ் விளையாட்டு போட்டி…

கீழக்கரை தாலுகா செஸ் அசோசியேஷன் மாவட்ட அளவிலான 13 வது செஸ் விளையாட்டு போட்டி…

by ஆசிரியர்

கீழக்கரை தாலுகா சதுரங்க கழகம் மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான 13 வது செஸ் போட்டி ராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 6பிரிவுகளாக 5 சுற்றுக்கள் நடைபெற்ற  இப்போட்டிகளில் 35பள்ளிகளில் இருந்தும் 7 கல்லூரிகளில் இருந்தும்   7, 9, 11,13, 15, மற்றும்  25 ஆகிய வயதிற்கு உட்பட்ட 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை தாலுகா செஸ் அசோசியேசன் செயலாளர் எஸ். சுந்தரம் தலைமையில் புரவலர் எம். தேவி உலகராஜ் முன்னிலையில் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் எஸ். நந்தகோபால்போட்டியைத் துவக்கி வைத்தார். இணைச் செயலாளர் தி. ஜீவா வரவேற்றார். 

ஆறு பிரிவுகளிலும் முதல் ஐந்து இடங்களை வென்றவர்களுக்கு தலா 5 பரிசு வீதம் மொத்தம் 30 பரிசுகள் வழங்கப்பட்டது 

மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமையில்கீழக்கரை தாலுகா செஸ் அசோசியேசன் துணைத் தலைவர் A. செல்வ நாராயணன்  முன்னிலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்  மாவட்ட ரோட்டரி  சங்க துணை ஆளுநர் RVS. பார்த்தசாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும்  வழங்கினர்சித்திரைவேல், எபன் பிரவீன் குமார், ஜே. செய்யது முஹம்மது ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் சி. குணசேகரன் நன்றி கூறினார்.

 செஸ் ஆர்பிட்டர்கள் ஜி. அதுலன் ஜெ. சாலமன் ரத்தின சேகரன் எம். திரவியசிங்கம்   எஸ். அன்னபூரணி, எம். நித்யாஆகியோர் போட்டிகளை நடத்தினர் எம். பழனிக்குமார், எல். கருப்புசாமி, வி. சதீஷ் குமார் ஆ. வள்ளி விநாயகம் எம்.செந்தில்குமார் எஸ். ரஞ்சித், திரு. அரிஸ்டாட்டில் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 13 வது செஸ் விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்கள்

7 வயதிற்கு உட்பட்டவர்கள்  

பரிசு

பெயர்

பள்ளி

1

ஏ.வி.ஆர். நிலானி ஸ்ரீ

கிருஷ்ணா இண்டர்நேஷனல், தேவிபட்டினம்

2

எல். சுகந்தன்

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கலங்காபுலி

3

ஜே. சஜீத் ​​

கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் கீழக்கரை

4

ஐ. பிரவீண்குமார்

கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் கீழக்கரை

5

ஆர். தன்ஷிகா ஸ்ரீ

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கலங்காபுலி

6

வி. ஏஞ்சல் மேரி

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கலங்காபுலி

9 வயதிற்கு உட்பட்டவர்கள்  

பரிசு

பெயர்

பள்ளி

1

ஏ. ஜோ ஆகாஷ்

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கலங்காபுலி

2

சி. ஜாக்குலின் சுதா

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கலங்காபுலி

3

எ. சாய் பிரஜித்

நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம்

4

கே. பிரஜின்

முஹமதுசதக்தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

5

எஸ். யுவா ஸ்ரீ

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கலங்காபுலி

11 வயதிற்கு உட்பட்டவர்கள்  

பரிசு

பெயர்

பள்ளி

1

பி. பவுல்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கண்கொள்ளான் பட்டிணம்

2

வி.எம். ரக் ஷன்

நேஷனல் அக்கடாமி ICSE, ராமநாதபுரம்

3

எம். கல்பனா

ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி, ஆர். எஸ். மங்களம்

4

எஸ். அகமது ஆசிப்

ஷிபான் நூர் குளோபல் அகாடமி, தேவிபட்டினம்

5

எஸ். ஹரிராம்

கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புலியூர்

13 வயதிற்கு உட்பட்டவர்கள்  

பரிசு

பெயர்

பள்ளி

1

எஸ். கேஷி ஐஸ்வர்யா

கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புலியூர்

2

எஸ். யோகராஜ்

செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்

3

பி. விக்னேஸ்வரன்

புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம்

4

ஐ. சுபாகங்கா

KJEM மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி

5

வி. ஆகாஷ்

கேந்திரிய வித்யாலயா, ராமேஸ்வரம்

15 வயதிற்கு உட்பட்டவர்கள்  

பரிசு

பெயர்

பள்ளி

1

டி. தீக்க்ஷித் சிங்

கேந்திரிய வித்யாலயா, மண்டபம்

2

எ. ஆக்னல் டிரினிட்டன்

கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புலியூர்

3

ஜே. ஆரோ விசாலி

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கலங்காபுலி

4

எஸ். சுஹைல் ஷா

அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளி, புதுவலசை

5

இ. சிவசங்கர்

கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புலியூர்

25 வயதிற்கு உட்பட்டவர்கள்  

பரிசு

பெயர்

பள்ளி

1

எ. அல் அமீன்

எ.வி.எம். எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்

2

எம். மனோஜ்

செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்

3

எக்ஸ். டெரிக் ஜெட்டர்

பி.எஸ்.என். எ. பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்

4

கோகுல் ரவிச்சந்திரன்

நேஷனல் அகாடமி ICSE, ராமநாதபுரம்

5

பி. அஜீத் குமார்

கௌசானல் கல்லூரி, முத்து பேட்டை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!