70,000 ஊழியர்களின் சம்பளத்தை திரும்பக்கேட்டு பாரத வங்கி நோட்டீஸ்?…

July 18, 2018 0

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமரின் அற்விப்பின்படி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்களில் மாற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. வங்களும் கூடுதல் நேரம் […]

அ.தி.மு.க.வில் 60 லட்சம் பேர் உறுப்பினர் கார்டை புதுப்பிக்கவில்லை…

July 18, 2018 0

தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது முதலில் அவரது ரசிகர்கள் தான் உறுப்பினர்களாக இருந்தனர். தி.மு.க.வினர் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு காரணமாக கட்சி சாராதவர்களின் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு கணிசமாக கிடைத்தது. இதனால் […]

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது..

July 18, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம்,  இராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொது மக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் […]

சித்தார்கோட்டையில் கஞ்சா விற்பனை அமோகம் ! – நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !

July 18, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் சமூகவிரோதிகள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இராமநாதபுரம் ஒன்றியம் சித்தார்கோட்டை ஊராட்சியில்  சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தடை செய்யப்பட்ட […]

யாருக்குமே தெரியாது என்ற நினைப்புதான் பாலியல் குற்றங்களுக்கு காரணம்… திலகவதி ஐபிஎஸ்..

July 18, 2018 0

மனித சமூகம் நாகரிகமடைந்துவிட்டது, விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, ஹைடெக், ஸ்மார்ட்போன், ஷாப்பிங் மால்ஸ், என எத்தனை நவநாகரீகங்கள் பெருகிவிட்டன என்றாலும் நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும், பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் சின்னஞ்சிறு நிர்பயாக்களுக்கும் தீர்வு ஒன்றையுமே […]

சித்தார்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது..

July 18, 2018 0

இராமநாதபுரம்   ஒன்றியம் சித்தார்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.  முனைவர் நடராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கிராம சபைக் கூட்டத்திற்கு ராமநாதபுரம் ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை,  ஊராட்சி […]

ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்தின் முன்பு இறந்த சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் சாலையை மறித்து ஆர்பாட்டம்.

July 18, 2018 0

சேத்திடல் கிராமத்தை சேர்ந்த முத்துமணி(23).இவர் காதலித்து சிவகங்கை மாவட்ட மல்லிகோட்டையை சேர்ந்த மயில்வாசகம் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். 17-07-2018 அன்று இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படடையில் […]

எஸ்.எஸ்.கோட்டை அருகில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

July 18, 2018 0

இன்று (18/07/2018)  காலை10.20 மணியளவில் காரைக்குடியில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்து எஸ்.எஸ்.கோட்டை அருகில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 40கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையினர் […]

ஆர்.கே.நகர் வருகையின் போது டிடிவி தினகரன் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டார் – வீடியோ காட்சி..

July 18, 2018 0

ஆர்.கே.நகருக்கு டிடிவி தினகரன் வரும் போது எதிரணி  ஆதரவாளர் உத்தரவின் பேரில் அதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு கற்கல், உருட்டு கட்டையை எடுத்து வீசி  தாக்குதல் நடத்தினர். அப்போது போலீசார் தினகரனை […]

சீமான் சேலம் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே கைது – பரபரப்பு வீடியோ காட்சிகள்..

July 18, 2018 0

சீமான் சேலத்தில் மக்களிடம் உரையாடி கொண்டு இருந்த போது காவல்துறையால் அதிரடி கைது, மக்கள் கொதிப்பு. 8 வழி சாலையினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் […]

இராமநாதபுரம் சாலை தெருவில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ..

July 18, 2018 0

இராமநாதபுரம் சாலை தெரு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அருகில்  இருந்த மரம் முறிந்து விழுந்ததினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இச்சம்பவத்தில் அதிக சேதங்கள் ஏதும் ஏற்படாமல், அம்மரத்தின் அருகில் இருந்தவர்களுக்கு […]

இலங்கைக்கு கடத்த முயன்ற 750 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது..

July 18, 2018 0

இராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா மூடைகள் கடத்த உள்ளதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இராமநாதபுரம் கியூ பிராஞ்ச் போலீசார் உச்சிப்புளி அருகே தோப்பு வலசை, மண்டபம் […]

10 நாளுக்கு பின் தொழிலுக்கு சென்ற விசைப்படகுகள்

July 18, 2018 0

தமிழக கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசியது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. மன்னார் வளைகுடா கடலில் வழக்கத்தை காற்றின் வேகம் […]

மக்கள் நலன்தான் முக்கியம், தொழிற்சாலைகள் அல்ல- மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்…

July 17, 2018 0

காற்று மாசுபாடு காரணமாக நாடு முழுவதும் 60 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளநிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் “பெட்கோக்” (நிலக்கரி)இறக்குமதி செய்யவும் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதித்துள்ளதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா உச்ச […]

வெட்டுடையாள் காளியம்மன் கோயில் விழா..

July 17, 2018 0

ஆடி மாத பிறப்பையட்டி இராமநாதபுரம்- கீழக்கரை ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள  வெட்டுடையாள் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

இராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் …

July 17, 2018 0

இராமநாதபுரத்தில் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட […]

புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டம் (NEEDS) மற்றும் பாரதபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP)கீழ் கடனுதவி..

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.07.2018) மாவட்ட தொழில்மையம் சார்பாக புதிய தொழில் முனைவோருக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஐன், புதியதொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டம் (NEEDS) மற்றும் […]

இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் கிரிஷ் கல்யாண் அபியான் (விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம்) திட்ட நிகழ்ச்சி..

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில்  இன்று (17.07.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் கிரிஷி கல்யாண் அபியான் திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலமாக விவாசாயிகளுக்கு குட்டை இரக […]

இரட்டைக்கொலை வழக்கு மேலும் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..

July 17, 2018 0

இராமநாதபுரம் அருகே இருவரை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் மேலும் இருவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இராமநாதபுரம் அருகே வாலாந்தரவை அம்மன் கோவில் பகுதியில் மே 20 […]

போலீசார் தோண்டி எடுத்த வெடி பொருட்களை அப்புறப்படுத்தாததால் வீட்டை காலி செய்த உரிமையாளர்..

July 17, 2018 0

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் எடிசன் என்பவர் தனது வீட்டின் பின்புறம் கழிப்பறை கட்ட நிலத்தை கூலியாட்கள் தோண்டினர் .அப்போது வெடி பொருட்கள் தெரிய வந்தது. தகவலின் பேரில் போலீசார் தோண்டியதில் செயலிழந்த நிலையில் […]