உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ராமன் விழிப்புணர்வு பேனரில் கையெப்பம் யிட்டார். பிறகு புற்றுநோய் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, ஸ்ரீபுரம் மேலாளர் சம்பத், காட்பாடி சமூகநல திட்ட தாசில்தார் நரசிம்மன்,  காட்பாடி ரயில்வே சுகாதார அலுவலர் சிவ்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வேலூர் கே.எம்.வாரியார்

#Paid Promotion